வணக்கம்.தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.
உலகெங்கும் வாழும் தேவாங்கர்குல மக்களின் வரன் தேடும் முயற்சிகளை ஒரே வலைத்தளத்திற்குள் கொண்டுவந்து ,சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் உயரிய திருமண பந்தத்தை சுலபமாக தேர்ந்தெடுக்க உதவுவதே ஸ்ரீசுபமங்கல்யம் மேட்ரிமோனியின் உன்னத நோக்கம்.
அன்னை ஸ்ரீ சௌடேஸ்வரியின் அருளால் இணை தேடி இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் சிறந்த இல்வாழ்க்கை துணை அமைய வாழ்த்துக்கள்.
நிறுவனர் : K.பாஸ்கர்
Our technology and people ensure complete support to help you and find your partner.
Our technology and people ensure complete support to help you and find your partner.
அன்னை ஸ்ரீசௌடேஸ்வரியின் திருவருளால் இங்கு பதியப்படும் அனைத்து ஜாதகர்களுக்கும் மிகப்பொருத்தமான வரன்களை தேர்வு செய்ய எங்களால் முடிந்தவரை உதவுகிறோம். இங்கு பதிவு கட்டணங்களை தவிர வேற எந்த வித புரோக்கர் கமிஷனும் நாங்கள் வாங்குவதில்லை .