அன்னை ஸ்ரீ சௌடேஸ்வரியின் திருவருளால் இங்கு பதியப்படும் அனைத்து ஜாதகர்களுக்கும் மிகப்பொருத்தமான வரன்களை தேர்வு செய்ய எங்களால் முடிந்தவரை உதவுகிறோம்.
இங்கு பதிவு கட்டணங்களை தவிர வேற எந்த வித புரோக்கர் கமிஷனும் நாங்கள் வாங்குவதில்லை .
வசதி குறைவான நெசவாளர் குடும்பத்தில் பிறந்த பெண்கள் (படிப்பு : +2 வரை )ஜாதகங்கள் பதிவு செய்ய கட்டணம் இல்லை .
மறுமணம் பெண்கள் ஜாதகங்களுக்கு பதிவு செய்ய கட்டணம் இல்லை.
எங்கள் மூலம் திருமணம் உறுதி செய்யப்பட்ட ஏழைக் குடும்ப பெண்களுக்கு திருமண அன்பளிப்பாக ரூ 5000 வழங்கப்படும் .
நிறுவனர்: ஜோதிடர் S.P.சம்பத்குமார்
ஒருங்கிணைப்பாளர்கள்: கவிஞர் சேலம் சீனிவாசன் , K.பாஸ்கர் ,R.குமார் .